காட்பாடி ரயில்வே மேம்பால போக்குவரத்துக்கு தடை; கலெக்டர் அறிவிப்பு!

Tamil Samayam 2022-05-31

Views 11

தமிழ்நாடு - ஆந்திரா முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது சீரமைப்பு பணி காரணமாக ஒரு மாதத்திற்கு போக்குவரத்து தடை ஆட்சியர் அறிவிப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS