சக்தி மாரியம்மன் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்; ஊர்மக்கள் தீர்த்த குட ஊர்வலம்!

Tamil Samayam 2022-06-02

Views 2

பென்னாகரம் அடுத்த புதூர் சோளபாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குட ஊர்வலம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS