கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்டுவதாக ஈழத் தமிழர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு வழங்கக் கூடிய நிவாரண பொருட்களை திருப்பி ஒப்படைப்போம் என்றும் ஈழத் தமிழர்கள் கூறி வருகின்றனர்.
Eelam Tamils continue had opposed on Katchatheevu row.
#Katchatheevu
#EelamTamils
#TamilFishers