Bakyalakshmi சீரியலில் அடுத்து நடக்க போகும் Twist இது தான் #TV |Filmibeat Tamil

Filmibeat Tamil 2022-06-03

Views 510

பாக்யலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோவில், பாக்யா ராதிகாவை சந்தித்து தனது கணவரின் அணுகுமுறை குறித்த குழப்பத்தை பகிர்ந்து கொண்டார். ராதிகா மனம் உடைந்து, கோபியின் வாழ்க்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார். இந்த புதிய திருப்பங்கள் வரவிருக்கும் அத்தியாயங்களில் ஒளிபரப்பப்படும்

In Bhagyalakshmi's latest promo, According to sources, Bhagya meets Radhika and shared her confusion about her husband's attitude. Radhika breaks down and decided to go away from Gopi's life. These new twist will telecast in upcoming episode

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS