பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

Tamil Samayam 2022-06-08

Views 2

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS