ஆளில்லாத வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளை; திருடர்கள் துணிகரம்!

Tamil Samayam 2022-06-08

Views 2

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தோணுகாலில் ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 50 சவரன் தங்கநகை கொள்ளை - வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது கொள்ளையர்கள் கைவரிசை

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS