#Bakyalakshmi
#GopiRadhika
#PandianStores
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. பாக்கியலட்சுமியில் கோபி மீது பாக்கியாவுக்கு சின்ன சந்தேகம் தான் இருந்தது. ஆனால் இப்போது அது உறுதியாகிவிட்டது.தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என உண்மையை கோபியிடம் பாக்கியா கேட்கிறார். வழக்கம் போல் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார் கோபி.
The promo for today's episode of the Bakyalakshmi serial has been released. In Bakyalakshmi Bakkiya had little doubt about Gopi. But now it has been confirmed.What is going on in his life? Bakkiya asks Gopi the truth. As usual, Gopi is unable to answer.