#PresidentialElection
#presidentelection2022
#Ramnathkovind
The Election Commission on Thursday said that the election to choose the next President of India will be held on July 18 and the results will be announced on July 21.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.