#Sivakarthikeyan
#AbduRozik
#Don
உலகப்புகழ் பெற்ற பாடகர் அப்து ரோசிக் எ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார் .நடிகர் சிவகார்த்திகேயனை நட்சித்திர ஓட்டலில் சந்தித்த அவர் சிவாவிற்காகவும் டான் வெற்றிக்காகவும் ஒரு பாடலை பாடினார்.
World famous singer Abdu Rozik has come to Chennai to attend the wedding of his daughter AR Rahman.He met actor Sivakarthikeyan at the Star Hotel and sang a song for Siva and Don for success.