திடீர் காட்டாற்று வெள்ளம்; 13 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

Tamil Samayam 2022-06-15

Views 1

போடி அருகிலுள்ள ஊத்தாம்பாறை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 14 வாலிபர்கள்.. 13 பேர் மீட்கப்பட்டனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS