Kovai Sarala-வை Kamal இப்படி பாராட்டியிருக்காரே! Vikram OTD Release *Kollywood | Filmibeat Tamil

Filmibeat Tamil 2022-06-15

Views 38

#KamalHaasan
#AnirudhRavichandar
#Rajinikanth

சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் இயக்குநர் ஷங்கரே நடிகர் ரஜினியை நேரில் சந்திதுள்ளார்.அனிருத்தை பார்த்து உங்களுக்கு கமல் என்ன பரிசு கொடுத்தார் என கேட்டுள்ளனர். அதற்கு அனிருத் உடனே விக்ரம் படம் கொடுத்தார் என செம கெத்தாக பதில் அளித்துள்ளார்.விக்ரம் படம், ஜூலை 1 அல்லது ஜூலை 8ம் தேதிக்குள் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Director Shankare has met actor Rajini in person to celebrate the 15th anniversary of the release of Shivaji's film.Looking at Anirudh and asking what gift Kamal gave you, Anirudh immediately replied that Vikram had given the film.Vikram movie is expected to release on OTD by July 1 or July 8.

Share This Video


Download

  
Report form