நித்யானந்தா, அன்னபூரணி அரசு அம்மா வரிசையில் தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவதாரம் எடுத்துள்ளதாக நினைத்து புது வரவாக வந்துள்ள பெண் சாமியார் ஒருவர் பூஜை என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.