#Vadivelu
#BannariAmmanTemple
#VadiveluNewMovie
Actor Vadivelu called the cleaning staff who came to take a photo with him and affectionately took a photo
பண்ணாரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த தூய்மை பணியாளரை அருகே அழைத்து நீ தான் என் தங்கச்சி என அன்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.