Toyota Innova Crysta Limited Edition launched at Rs 17.45 lakh, ex-showroom. லிமிடெட் எடிசன் இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் நிறைய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் ஏன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும் இந்த வீடியோவில் நாங்கள் பேசியுள்ளோம்.
#ToyotaInnovaCrysta #ToyotaInnovaCrystaPrice #ToyotaInnovaCrystaDiesel #InnovaCrystaLimitedEdition #InnovaCrystaLimitedEditionPrice #InnovaCrystaLimitedEditionChanges #InnovaCrystaDiesel #NewInnovaCrysta