#INSVikrant
#China
#INSVishal
#AircraftCarrier
After INS Vikrant, Indian Navy Eyes 3rd Aircraft Carrier To Battle China; What Is Holding Back India?
சீனா, பாகிஸ்தான் ஆகி நாடுகளின் அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் ஐஎன்எஸ் விக்ராந்த நமது கடற்படைக்கு அதிக சக்தியை கொடுத்திருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்த விமானம் தாங்கிக்கப்பலான INS Vishal எப்போது வரும் என்று கேள்வி எழுந்திருக்கிறது. INS Vishal விமானம் தாங்கிக்கப்பலின் தற்போதைய நிலை என்னவென்று பார்க்கலாம்.