EV India Expo 2022: EVtric Ride HS & Mighty Pro TAMIL Walkaround | 120 கிமீ ரேஞ்ச்!

DriveSpark Tamil 2022-09-10

Views 1

EV India Expo 2022: EVtric Motors launches the Ride HS and the Mighty Pro electric scooters. இதில், ரைடு ஹெச்எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 81,838 ரூபாய் என்ற விலையிலும், மைத்தி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 79,567 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும். இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் 120 கிமீ ஆகும். இவற்றின் பேட்டரியை 4 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விடலாம். ரைடு ஹெச்எஸ் மற்றும் மைத்தி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.

#EVIndiaExpo2022 #EVExpo2022 #IndiaExpoMartEVExpo #EVtric #EVtricElectricScooters #ElectricScooter #EVtricRideHSRange #EVtricRideHSPrice #EVtricRideHSFeatures #EVtricRideHSDesign #EVtricMightyPro #EVtricMightyProRange #EVtricMightyProPrice

Share This Video


Download

  
Report form