ஒரே நாளில் 25 கோடிக்கு அதிபதியான Auto Driver | வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய Kerala Lottery India

Oneindia Tamil 2022-09-19

Views 1

அதிர்ஷ்டம் வர வேண்டும் என்று நினைத்தால் ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரும். கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார். அப்படித்தான் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ஓணம் பண்டிகை லாட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளது. கடன் சுமையால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்த அவருக்கு அதிர்ஷ்ட தேவதையின் ஆசி கிடைத்துள்ளது. அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல ரூ.25 கோடி கிடைத்துள்ளது.

kerala onam bumper result 2022: If luck is meant to come to one, it will come anyway. It is said that the giving deity will cover the roof and give. That's how an auto driver has hit the jackpot in the Onam festival lottery. He who thought of going abroad to work because of his debt has received the blessing of the lucky angel. That too is not a small amount and Rs. 25 crores have been received.

#Kerala
#keralaOnamBumper
#keralaLottery

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS