Swiggy Delivery Boys கதறல்..18 மணி நேரத்துக்கு மேல வேலை..சம்பளம் குறைவு

Oneindia Tamil 2022-09-21

Views 5

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் டெலிவரி மேன்களாக வேலை செய்யும் நபர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை என்ற புகார் உள்ளது.

Swiggy Chennai riders protest over change of rules in salary and working hours

#Swiggy
#SwiggyDeliveryBoys
#SwiggyProtest

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS