#SaudiArabia
#FIFAWC2022
#ArgentinavsSaudiArabia
FIFA உலக கோப்பை போட்டியில் Argentina-விற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் Saudi Arabia 2-1 என்ற Goal வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சவுதி அரேபியா அதன் வீரர்களுக்கு விலையுயர்ந்த Roll Royce காரை பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பொய் என தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன