#Neymar #FIFAWC2022 #BrazilvsSouthKorea
FIFA உலகக்கோப்பைத் தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி Brazil அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தென் கொரியா அணியின் தோல்வியால், ஆசிய அணிகளின் பயணம் உலகக்கோப்பைத் தொடரில் முடிவுக்கு வந்துள்ளது.