#சனீசுவர பாதிப்புள்ளவர்கள் அன்றாடம் மாலையில், #எள் விளக்கேற்றி அல்லது மாமிசக் கொழுப்பு எண்ணையில் விளக்கேற்றி சனீசுவரரின் காயந்திரி மந்தரம் 48 முறை கூறி சனீசுவரனை வேண்டிக்கொள்ள வேண்டும்
மேலும் எந்த விதமான நாள், கோள், ராசி பாதிப்புகள் இருப்பினும், சனீசுவர பாதிப்புகள் இருப்பினும், இந்த சனீசுவரக் காயந்திரி மந்தரத்தையும் சனீசுவரத் தோத்தரத்தையும் அன்றாடம் ஓதி வழிபடுவதால் தங்களுக்கு இருக்கின்ற சனீசுவரப் பாதிப்புகளைப் படிபடியாகக் குறைத்து தாங்களே தங்களுக்குப் பரிகாரத்தை செய்து கொள்ளமுடியம். சனீசுவரப் பூசையை பதினெண்சித்தர்களின் வழிவந்த குருவழியாக குருவின் வாழ்த்தோடும் அருளூரும் பூசனைப்பொருளோடும் செய்தால் விரைந்து பயனளிக்கும்.
இம்மந்தரத்தால், அருளுலகில் நல்ல செல்வாக்கும் பெறலாம்; பொருளுலகத் தொல்லைகளையெல்லாம் போக்கிக்கொள்ளலாம்
!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
==================
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
==================
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்
#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்
#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்
#siddhar #சித்தர் #kaayanthiri #kayathri #gayatri #mantra #archana #manthiram #tamilmanthirigam #tamil #சனிப்பெயர்ச்சி #சனிபகவான் #சனிஷ்வரன்