Electric Scooter Ather 450X Review In Tamil By Giri Kumar| ஏத்தர் நிறுவனம் தனது 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 3ம் தலைமுறை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது? முந்தைய தலைமுறை ஸ்கூட்டரிலிருந்து இந்த தலைமுறை ஸ்கூட்டருக்கு எவ்வளவு மாற்றங்கள் இருக்கிறது. புதிய தலை முறை ஸ்கூட்டரின் ஃபெர்பாமென்ஸ் எப்படி இருக்கிறது? முழு விபரங்களை வீடியோவில் காணுங்கள்