#Bikinikiller
#Oneindiatamil

Charles Sobhraj, the French s" /> #Bikinikiller
#Oneindiatamil

Charles Sobhraj, the French s"/>

"Bikini killer" ஆசியாவை அலறவிட்ட Charles Sobhraj விடுதலை...

Oneindia Tamil 2022-12-26

Views 1

#CharlesSobhraj
#Bikinikiller
#Oneindiatamil

Charles Sobhraj, the French serial killer who shook South Asia in the 1970s, has been imprisoned in Nepal's jail, and the Supreme Court of the country ordered his release today. This order has been issued keeping in mind the elderly and infirm.

1970களில் தெற்காசியாவை உலுக்கிய பிரான்ஸ் தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. முதியோர் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form