#Suriya சொல்லிதான் பாட்டு ஹிட்டுனு தெரியும்- Anthony Daasan! Samantha, Suriya, Vignesh Shivan

kamadenudigital 2023-01-30

Views 13

நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட அந்தோணி தாசன், காமதேனு யூடியூப் தளத்தில் தன்னுடைய இசைப்பயணம், நாட்டுப்புறக் கலைஞராக எதிர்கொண்ட பல அவமானங்கள், புதிதாக ஆரம்பித்துள்ள ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸூக்கான நோக்கம் என்ன, பிக்பாஸ் நிகழ்ச்சியை விவசாய தளமாக மாற்றுவது, சமையலில் ஆர்வம் வந்தது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அனுபவம், தன் மனைவியின் பங்களிப்பு, சமீபத்தில் அவர் குரலில் வந்து வெற்றியடைந்த பாடல்களின் அனுபவம் என பல விஷயங்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill

Share This Video


Download

  
Report form