Aanee's Bits and Bytes: Adani குழுமத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பா? கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்; Twitter-ல் Golden Badge கட்டணம் வசூலிக்கப்படுமா?
Royal Enfield-ன் E Bike வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
#Adani
#ElonMusk
#RoyalEnfield