Mark Antony படம் ‘மாநாடு2’ கதைதான்’- SJ Suriya Speech! #MarkAntony #SJSuriya #Maanadu #Maanadu2

kamadenudigital 2023-03-09

Views 2

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலரது நடிப்பில் உருவாகி இருக்கக்கூடியத் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு இன்று சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியானது. இதில் கலந்து கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா ‘மார்க் ஆண்டனி’ படம் குறித்து பேசியுள்ளதை இந்த காணொலியில் பார்க்கலாம். #MarkAntony #SJSuriya #Maanadu #Maanadu2 #காமதேனு #Kamadenu #kamadenutamil

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS