லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும்
.ஜெர்மன் பேர்லின் எனும் நகரில் பிறந்து வளர்ந்த "கலைமகள் செல்வி " அருளினி கண்ணன் அவர்கள் தாய்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு குழந்தையாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் லிங்காஷ்டகம் பாடுவதையிட்டு மிக மகிழ்ச்சியடைவதுடன் எதிர்காலத்தில் சிறந்த கலையரசியாக திகழ எமது வாழ்த்துகளும் நல்லாசிகளும்.