#PMModi
#Narendramodi
#India
Prime Minister Narendra Modi inaugurated various projects in Chennai yesterday. . He met and honor the Oscar-winning couple Bomman-Pelli at Theppakkad elephant camp in Nilgiris district. Heavy police security has been provided to the Bomman-Pelli couple on the occasion of Prime Minister Modi's visit.
பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கவுரவித்தார். பிரதமர் மோடி வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
~ED.71~PR.56~HT.71~CA.71~