தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. இதனிடையே, சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.
Dalai Lama Apologises To Boy, His Family After Row Over Viral Video
#DalaiLama
#DalaiLamaKissingBoy
#DalaiLamaKiss
~PR.54~ED.70~HT.70~