பசுமை நேசன் விவேக் நினைவுநாள்: மரக்கன்றுகளால் மக்கள் அஞ்சலி!

kamadenudigital 2023-04-18

Views 37

திரையரங்குக்கு வருவோரை சிரிக்க மட்டும் வைக்காமல், சிந்திக்கவும் வைத்து அனுப்பியதால்தான் அவர் 'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படுகிறார். எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைத்த இந்த மக்களின் கலைஞன் காலமாகி இன்றும் இரண்டாண்டுகள் ஆகிறது.

இன்றைய நாளில் பலரும் மரக்கன்றுகளை வழங்கியும், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியும், நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS