Omega Seiki Mobility Stream City E-Auto Walkaround In TAMIL | Giri Mani

DriveSpark Tamil 2023-06-21

Views 3

Omega Seiki Mobility Stream City E-Auto Walkaround In TAMIL by Giri Kumar. Omega Seiki Mobility has launched the Stream City electric auto in India. முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஒமெகா செய்கி மொபிலிட்டி, ஸ்ட்ரீட் சிட்டி எலெக்ட்ரிக் ஆட்டோவை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஏடிஆர் மற்றும் 8.5 என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ஏடிஆர், ஸ்வாப்பபிள் பேட்டரி வசதி உடன் ரூ. 1.85 லட்சத்திற்கும், 8.5 நிலையான பேட்டரி பேக் வசதி உடன் ரூ. 3.01 லட்சத்திற்கும் விற்பனைக்கு கிடைக்கும். பேட்டரியை பொறுத்தவரை ஏடிஆர் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ ரேஞ்ஜை தரக்கூடிய 6.3 kWh பேட்டரி பேக்கும், 8.5 மாடலில் 8.5kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இது ஓர் முழு சார்ஜில் 117 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இவற்றை வீட்டு பிளக் பாயிண்டிலேயே வைத்து சார்ஜ் செய்துகொள்ள முடியும். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும். இதுபோன்று இன்னும் பல முக்கிய விபரங்களை இந்த வீடியோவில் காணலாம் வாங்க.

#OSM #OmegaSeikiMobility #StreamCityElectricAuto #ElectricAuto #ElectricThreeWheeler
~PR.156~

Share This Video


Download

  
Report form