Let Me Explain With Nandhini | Titan Submarine Missing
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது. இதில் 5 பேர் பலியான நிலையில் தான் அட்லாண்டிக் கடலின் ஆழம் மற்றும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் எவ்வளவு ஆழத்தில் உள்ளது. டைட்டானிக் கப்பலுக்கும், டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதறிய பாகங்களுக்கும் இடையேயான தொலைவு பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
The submarine Titan exploded in the Atlantic Ocean to look for parts of the sunken Titanic. The depth of the Atlantic Ocean and the wreckage of the Titanic is only 5 dead. information has been revealed about the distance between the Titanic and the wreckage of the Titanic submarine.
#TitanSubmarine
#TitanicShip
#Submarine
~PR.54~ED.70~HT.73~