செள செள சாப்பிட பிடிக்காதா?...நீங்கள் பார்க்க வேண்டியது! | Chow Chow Benefits in Tamil

Oneindia Tamil 2023-07-25

Views 7

பெங்களூர் கத்திரிக்காய் அல்லது சீமை கத்திரிக்காய் என்று சொல்லப்படுவது சௌசௌ.. ஒரு காயை கண்ணெதிரே தெரிந்தே ஒதுக்குகிறோம் என்றால், அது இந்த சௌசௌதான். இதிலுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால், இனி அப்படி செய்ய மாட்டோம்.

Health Excellent Weight Loss food Chow Chow and Do you know what are the Vitamins in Chow Chow

#ChowChow
#Chayote
#HealthTips
~PR.54~ED.70~HT.74~

Share This Video


Download

  
Report form