#PMModi #NarendraModi #Katchathevu
While central government has said in the Supreme Court that Katchathevu cannot be taken back, now PM Modi has spoken furiously that katchatheevu was lost by Indira Gandhi. Questions have been raised as to what is the reason behind Modi's contradictory statment on Kachchatheevu issue.
கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறி வரும் நிலையில், இந்திரா காந்தியால் கச்சத்தீவை இழந்ததாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் மோடியின் முரண்பாடான கருத்துக்கு என்ன காரணம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
~PR.56~ED.70~HT.70~