டாடா நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவி காரை அப்டேட் செய்து, ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய நெக்ஸான் காரிலிருந்து இதன் டிசைன் அதிகமாக மாற்றப்பட்டுள்ளது. டாடா கர்வ் காரின் டிசைனை மனதில் வைத்து இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கிறது? என்பதை இந்த வீடியோவில் விரிவாக காணுங்கள்.