The work to revive the Chandrayaan 3 Pragyan rover, which has successfully landed on the South Pole of the Moon and completed its explorations, is now underway. In this case, ISRO has said that the operation of the lander and the rover will take place tomorrow
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி அதன் ஆய்வுப் பணிகளை முடித்த சந்திரயான் 3 பிரக்யான் ரோவரை உயிர்ப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லேண்டர் மற்றும் ரோவரின் செயல்பாடு நாளை நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
#Chandrayaan3 #VikramLander #PragyanRover
~PR.47~ED.63~HT.75~