காவிரி பிரச்சனையை முன்வைத்து இன்று நடத்தப்பட்டு வரும் பெங்களூர் பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை வைத்து கன்னட அமைப்பினர் செய்த இழி செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#BengaluruBandh #Bengaluru144 #CauveryDispute
~PR.55~ED.72~HT.74~