#JustinTrudeau
#India
#Canada
#America
The Washington Post reported that the footage of the killing of Khalistan terrorist Hardeep Singh Nijjar was recorded on the CCTV camera in the Gurdwara there and the Canadian authorities are investigating it.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட காட்சிகள் அங்குள்ள குருத்வாராவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாகவும், அது குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
~PR.56~ED.71~HT.74~