காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூர், மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவை மீறி கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
#KarnatakaBandh #BengaluruBandh
~PR.55~ED.71~HT.74~