ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி அசத்தினார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப் பரீட்சை நடத்தினர்.
#INDvsAUS #ViratKohli
~PR.55~ED.63~HT.74~