Tata Harrier and Safari Global NCAP Crash Test Results In Tamil | Giri Mani

DriveSpark Tamil 2023-10-18

Views 925

Tata Harrier and Safari Global NCAP Crash Test Results In Tamil By Giri Kumar. டாடா நிறுவனம் தனது புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை குலோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையின் போது இந்த இரு கார்களும் பெற்ற ரேட்டிங் என்ன? கிராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த இரண்டு கார்களும் எப்படி ஃபெர்பார்ம் செய்தது? இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்

#HarrierCrashTest #HarrierGNCAPResults #SafariCrashTest #SafariGNCAPResults
#GlobalNCAP #DrivesparkTamil

~PR.156~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS