ODI WC 2023: New Zealand-ன் 4th Consecutive Win! 149 Runs-ல் AFG Loss ஆனது

Oneindia Tamil 2023-10-19

Views 15.2K

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலககோப்பை புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தை பெற்றது.

#NZvsAFG #ODIWC2023
~PR.55~CA.55~ED.68~HT.74~

Share This Video


Download

  
Report form