BMW X4 M40i Launched India Explained By Ghosty.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்4 காரை எம் சிரீஸ் என்ற காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை பொருத்தவரை கூபே ரூஃப் லைன் வடிவமைப்பு கொண்ட காராக இருக்கிறது. இந்த காரின் இன்ஜின், பெர்ஃபார்மன்ஸ், விலை, டிசைன் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக காணலாம் வாருங்கள்.
~ED.70~