விஷேட மலையாளபூஜை.#Sri Ayyappan Devasthanam Swiss#ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்
#Sri Ayyappan Devasthanam Swiss
Hans stutzstr 1, Birmensdorf, Switzerland
Tel -+41 44 777 79 30
www.ayyappenswiss.ch
சுவிஸ் பிர்மன்டோப் ஶ்ரீஐயப்பன் தேஸ்தானத்தில். விஷேட மலையாளபூஜை. ………………………………………………………சுவிற் ஸர்லாண்ட். பிர்மன்டோப். ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில். நேற்று சனிக்கிழமை. விஷேட மலையாளபூஜை. பஜனை ,அஷ்டாதச பலிப் பூஜை. , ஆன்மீக அருளுரை என்பன. ………சர்வதேச இந்துமதகுருபீடாதிபதி ……சபரிமலைக் குருமுதல்வர். ……….மஹாராஜ ராஜகுரு. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் நடைபெற்றது…………………………………தேவஸ்தான பிரதம குரு சிவஶ்ரீ .வரத .நகுலேஸ்வரக்குருக்கள் , பிரம்மஶ்ரீ மயூரசர்மா, கிரியைகளில் கலந்து சிறப்பித்தனர். . …தேவஸ்தான குருசாமி தியாகராஜா. மகேந்திரன் சாமி அவர்களின் ஏற்பாட்டில் பூஜைகள் நடைபெற்றன விஷேட மலையாளபூஜையில். மாலையணிந்த சாமிமார்கள் அடியார்கள் கலந்து இறைவழிபாடு செய்தனர் … சுவிஸ் நாட்டில் மூலமூர்த்தியாக உள்ள ஒரேஒரு ஐயப்பன் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது …