IPL 2024 Auction: 72 Players-ஐ வாங்கிய 10 Franchises! Total Money Spent எவ்வளவு? | Oneindia Howzat

Oneindia Tamil 2023-12-20

Views 40

IPL  2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வெற்றிகரமாக துபாயில் நடந்து முடிந்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பத்து அணிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்.


#IPL2024 #IPLT20 #IPL2024Auction #MitchellStarc #PatCummins

~PR.55~CA.55~ED.71~HT.74~

Share This Video


Download

  
Report form