T20 World Cup 2024: தொடக்க வீரராக Rohit Sharma உடன் Virat Kohli களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விராட் கோலி ஆங்கரிங் ரோலிலும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக அதிரடியாகவும் விளையாட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
#T20WC2024 #RohitSharma #ViratKohli
~PR.55~CA.174~ED.72~HT.73~