Defence Digest With Nandhini
இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே தற்போது மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் உயிருக்கு போராடிய 14 வயது சிறுவன் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலியான ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
India and Maldives are currently at loggerheads. It is in this context that a 14-year-old boy who was fighting for his life and due to lack of timely treatment has come to light when the President of Maldives, Mohammed Muizzu , refused permission to use the Dronier aircraft provided by India to the Maldives.
#Maldives
#IndiaOut
#maldivesboycott
#DefenceWithNandhini
#NandhiniGanesan
~ED.71~HT.71~PR.54~