Aanee’s Bits and Bytes: தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி ஆட்டோமொபைல் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. இப்போது WhatsApp-ல் சென்னை மெட்ரோ QR டிக்கெட்டுகளை வாங்கலாம்.
#ChennaiMetro #Thoothukudi
~PR.55~ED.72~CA.71~HT.74~