ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும்
வனப்பகுதிக்கு இனந் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்
காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய்
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.