கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியை சேர்ந்த மைக்கேல் ஜான் என்பவர், கண் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் தனது பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி கூறுகிறார். நல்ல முறையில் சிகிச்சை அளித்த ஜாண் கண் மருத்துவமனையின் குழுவினருக்கு நன்றியைத் தெரிவிக்கிறார்.